பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி நிலையங்களில் ஆய்வு

பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி நிலையங்களில் ஆய்வு
X
அரசு செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூச்சி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் மாரியப்பன் தலைமையில் சுகுமார், ரமேஷ், ஜூலியஸ் ஆகியோர் கொண்ட குழு இன்று (செப்.16) திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சட்டவிதிகளின்படி செயல்படுகிறதா?, சுற்றுச்சூழல் சான்றிதழ் உள்ளதா? ஆய்வக வேதியாளர்கள் உள்ளனரா?, தொழிலாளர் நல விதிகள் கடைபிடிக்கப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.
Next Story