உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சர்

X
திருமயம் சாலை கற்பக விநாயகா மண்டபத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு, பொதுமக்களுடன் பேசி குறைகளை கேட்டு அறிந்து தகுதியான பயனாளிகளுக்கு உட்படுத்தப்பட்ட சான்றிதழ்களை வழங்கினார். அவருடன் கலெக்டர் அருணா, மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், எம்எல்ஏ முத்துராஜா, மேயர் திலகவதி, துணை மேயர் வியாகத் அலி உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
Next Story

