கெலமங்கலம் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்' முகாம்.

கெலமங்கலம் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்.
X
கெலமங்கலம் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்' முகாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உட்பட்ட உள்ளுக்குருக்கையில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் செப்-17ம் நாளை காலை 9:00 மணி முதல் மாலை 3 மணி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்க உள்ளது. மேலும் இந்த முகாமில் பட்டா மாற்றுதல் மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் உள்ளிட்டவை மக்களாக அளித்து பயன்பெறலாம்.
Next Story