வீட்டின் முன் நிறுத்தப்பட்ட டூவீலர் திருட்டு

X
தேனி பெரியகுளம் தண்டுபாலம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (56) இவர் சம்பவ நாளுன்று தனது வீட்டின் முன் டூவீலரை நிறுத்திவிட்டு மறுநாள் காலை சென்று பார்க்கும் போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த டூவீலர் திருடப்பட்டது தெரிய வந்தது, சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த போது மர்ம நபர் ஒருவர் டூவீலரை திருடிச் சென்றது தெரியவந்தது . சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு (செப் 15) பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றன.
Next Story

