கிருஷ்ணகிரி: புதுமணத் தம்பதியரை வாழ்திய முதல் அமைச்சர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி அரசு விழாவிற்கு வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் புதுமணத் தம்பதியினர் தங்கள் திருமண வரவேற்பு விழாவின் போது நேரடியாக சாலை ஒரத்தில் வந்து காத்திருந்த மணமக்களைக் பார்த்தும் முதல்வர் தனது காரை நிறுத்தி கீழே இறங்கி நேரில் வாழ்த்தினார். இதனால் புதுமன தம்பதியர் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
Next Story

