தர்மபுரியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் பாரதப் பிரதமரின் விளம்பரப்பதாக கிழித்த விவகாரம் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நாளை பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 ஆவது பிறந்தநாள் கொண்டாட உள்ளதை அடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன இந்த நிலையில் தர்மபுரி நான்கு ரோடு அருகே வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகை மர்ம நபர்கள் கிழித்துள்ளதால் பாஜகவினர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர் கலந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
Next Story