வேலூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆலோசனை!

வேலூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆலோசனை!
X
வேலூரில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், வருவாய் கோட்டாட்சியர்கள், தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story