வேலூரில் கல்வி கடன் முகாம் ஒத்திவைப்பு!

X
வேலூர் வி.ஐ.டி. வளாகத்தில் இன்று (செப்.16) நடைபெற இருந்த கல்வி கடன் முகாம், செப்.23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் வசதிக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த முகாமில், கல்விக்கடன் தொடர்பான அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story

