அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி!

X
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் கீழ் அரசம்பட்டு ஊராட்சி பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் சாதனை புகைப்பட கண்காட்சியை பார்த்து அரசின் சாதனைகளை கண்டறிந்தனர்.
Next Story

