லோடு ஆட்டோ மோதியதில் முதியவர் பலி.

X
மதுரை மாவட்டம் பேரையூர் ஐ சேர்ந்த அக்பர் (65) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பேரையூர்- சிலைமலைப்பட்டி சாலையில் நேற்று (செப்.16)சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லோடு ஆட்டோ மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

