தேன்கனிக்கோட்டையில்பேட்டராய சாமி கோவிலில் உறியடி உற்சவம்

தேன்கனிக்கோட்டையில்பேட்டராய சாமி கோவிலில் உறியடி உற்சவம்
X
தேன்கனிக்கோட்டையில்பேட்டராய சாமி கோவிலில் உறியடி உற்சவம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவமி கோயிலில் கிருஷ்ணா ஜெயந்தியை ஒட்டி உறியடி உற்சவம் நடந்தது. இதை ஒட்டி நேற்று மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத பேட்டராய சாமி பல்லக்கில் வைத்து நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர் மேல் கோட்டையில் உள்ள யாதவர் மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் உறியடி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராயமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story