டவுனில் நடைபெற்ற உறியடி திருவிழா நிகழ்ச்சி

X
நெல்லை மாநகர டவுன் ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் பஜனை மடத்தின் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு கலந்து கொண்டு உறியடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக துணை மேயர் ராஜூக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
Next Story

