புதுக்கோட்டையில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நிகழ்வுகள்
பாரத பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் விழா இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பாஜக நிர்வாகிகள் சோபன்பாபு, சீனிவாசன், பாண்டியன், சுதாகர், மாவட்ட நகர நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என ஏராளமான பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
Next Story