புதுகை: பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த திமுகவினர்
புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதி திமுக அலுவலகத்தில் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக பிரச்சார வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐடி விங் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்த பிரச்சார வாகனத்தின் மூலம் திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டது.
Next Story



