உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்த எம் எல் ஏ

உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்த எம் எல் ஏ
X
உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்த எம் எல் ஏ
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதியில் உள்ள புத்திரன் கோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை செய்யுள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு தொடங்கி வைத்து பயனளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஏழுமலை, தாசில்தார் கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் உமா, ஊராட்சி மன்ற தலைவர் நிர்மல் குமார், கவுன்சிலர் இனிய மதி கண்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story