பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு வழக்கறிஞர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்

பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு  வழக்கறிஞர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்
X
பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் வைத்து இந்தியா நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் நீதிமன்ற வளாகத்தில் முன்பு பிஜேபி வழக்கறிஞர் பிரிவு மற்றும் சங்பரிவார் வழக்கறிஞர்கள் சார்பாக பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடினார் . இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசு வழக்கறிஞர்கள் வீரபுத்திரன். விவேகானந்தன், வழக்கறிஞர்கள் ,சங்கரலிங்கம், அன்னத்தாய், சண்முகராஜ்,சுரேஷ், ஆழ்வார், பரமேஸ்வரன், தாசன்தமிழ்,பிரபு, கிளாஸ்டின், அன்னராஜ் சங்கரன்கோவில் நகர தலைவர் உதயகுமார், நகர செயலாளர் மனோஜ்குமார், முன்னாள் நகரம் கணேசன், குருவிகுளம் முன்னால் மண்டல் தலைவர் ராமசந்திரன் , மாநிலக குழு உறுப்பினர் அருள் தமிழ்செல்வன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story