மாயனூரில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

மாயனூரில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாயனூரில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், மாயனூர் பழைய காவல் நிலையம் அருகில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா இன்று பாரத மஸ்தூர் சங்க மாவட்டசெயலாளர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கட்டுமான தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தொழிற்சங்கத்தை சேர்ந்த கலந்து தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகி தொழிலாளர் கலந்து கொண்டனர். தொழில் கடவுளான தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகி தொழிலாளர் கலந்து கொண்டனர் தொகுதி அனைவரும் வணக்கம் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி அனைவரும் தொழில் செலுத்தினர். தங்களது தொழில் மேம்பட வேண்டும் என இறைவனை வேண்டிக் கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story