சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்
X
அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் இன்று மாற்றுத்திறனாளிகளின் முகம் நடைபெற்றது முகாமில் சங்கரன்கோவில் மட்டுமல்லாமல் பிறப்பகுதியில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டை மாற்று திறனாளிகள் உதவித்தொகை போன்றவையை இன்று அதிகாரிகள் முன்னிலையில் பலரும் கேட்டு பயனடைந்தனர் மாற்றத்தினால் தேவைகளை கேட்டு உதவிய மருத்துவர்கள் மேலும் ஒவ்வொரு மருத்துவர்களும் மாற்றுத்திறனாளிகளின் என்னென்ன குறைகள் லோடு வந்திருந்தார்களோ அவர்களின் குறைகளை கேட்டு அந்த மாற்றுத்திறனாளிகள் தேவைகளை உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
Next Story