சங்கரன்கோவில் அருகே கடைக்காரருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.வாலிபர் கைது

சங்கரன்கோவில் அருகே கடைக்காரருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.வாலிபர் கைது
X
கடைக்காரருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.வாலிபர் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கிரா மத்தை சேர்ந்தவர் கபிலன் (வயது 20). அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அதேபகுதியைச் சேர்ந்த வர் செந்தூர் பாண்டி மகன் பாரதி (27). கூலித்தொழி லாளி. நேற்று க்பிலன் தனது கடையின் வசதிக்காக அரு கில் கம்பு ஒன்றை நட்டு வைத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாரதி, எதற்காக கம்பு நடுகி றீர்கள்? என கபிலனிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீ ரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கபிலன், மறைத்து வைச்சிருந்த அரிவாளை எடுத்து ரியாகவெட்டியதாக கூறப்ப டுகிறது. இதில் படுகாயம டைந்த பாரதி ரத்த வெள் ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து கபிலன் அங் கிருந்து தப்பி ஓடினார். இதைக்கண்டு அதிர்ச்சிய டைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அங்குவந்து உயி ருக்கு போராடிக்கொண்டி ருந்த பாரதியை மீட்டு சிகிச் சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச் சைக்குப் பின்பு மேல் சிகிச் சைக்காக நெல்லை பாளை யங்கோட்டை அரசு ஆஸ் / பத்திரியில் பாரதி சேர்க்கப் பட்டார். இதுகுறித்து தகவல் றிந்ததும் சின்ன கோவிலாங் குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து பாரதியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்ற கபிலனை அதிரடியாக கைது செய்த னர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story