சங்கரன்கோவிலில் கல்லூரி மாணவிக்கு முழுக்கல்வி கட்டணத்தை ஏற்ற எம்.எல்.ஏ.

X
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்குபுதூர் முருகன் அவர்களது புதல்வியின் சட்ட படிப்பிற்க்கான முழு கல்வி செலவினையும் தென்காசி திமுக மாவட்ட கழக செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா அவர்கள் பணத்தை செலுத்தி வாசுதேவநல்லூர் தங்கபழம் சட்ட கல்லூரியில் சேர்கை அனுமதி கடிதத்தை வழங்கினார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

