மாவட்ட,மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை

X
திருநெல்வேலி 10வது வார்டுக்கு உட்பட்ட இளங்கோநகர் மேலத்தெரு,கீழத்தெருவில் 10 நாட்களுக்கும் மேலாக பாதாள சாக்கடை கழிவு நீர் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் துர்நாற்றம் வீசியவாறு செல்கின்றது.எனவே மாவட்ட,மாநகராட்சி நிர்வாகம் இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக மாநில வர்த்தக அணி செயலாளர் சண்முகவேல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story

