வயிற்று வலியால் பெண் தற்கொலை

X
தேனி அணைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுருளி அம்மாள் 52 இவருக்கு கடந்த எட்டு மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது .வேதனையில் இருந்து வந்த சுருளி அம்மாள் நேற்று முன்தினம் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன் பட்டி காவல்துறையினர் நேற்று (செப் 16) வழக்கு பதிவு செய்துள்ளார்.
Next Story

