புதுகைள் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு வருகை!

X
புதுகை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு நாளை(செப். 18) ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இதில், நமணசமுத்திரம் PD shop, புதுகை சமூக நீதி மாணவியர் விடுதி, சிறைத்துறை நடத்தும் பெட்ரோல் பங்க், புதிய பேருந்து நிலையம், மச்சுவாடி கால்நடை பண்ணை, வேப்பங்குடி கனிம விவசாய கலந்தாய்வு, கைக்குறிச்சி நான்கு வழி சாலை, அறந்தாங்கி பரமந்தூர் கோயில் பகுதியில் ஆய்வு நடைபெறுமென கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்
Next Story

