குலுக்கல் முறையில் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கீடு
ஆலங்குடி சந்தைப்பேட்டையில் புதிய வார சந்தை கட்டிடம் கட்டப்பட்டு, கடை ஒதுக்குவதில் வியாபாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் சிறு குளறுபடி ஏற்பட்டது. இதனை அமைச்சர் மெய்யநாதனிடம் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற அமைச்சர் வாரச்சந்தை தாசில்தார், செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர், காவலர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் நடத்த உத்தரவிட்டார். அதன்படி குலுக்கல் முறை நடைபெற்றது
Next Story




