திருப்பணிகரிசல்குளத்தில் நடைபெற்ற முகாம்

திருப்பணிகரிசல்குளத்தில் நடைபெற்ற முகாம்
X
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (செப்டம்பர் 18) திருப்பணி கரிசல்குளம் கிராமத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை திருப்பணி கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பெர்சீஸ் சுரேஷ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்து பயன்பெற்றனர். இதில் அதிகாரிகள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story