சிறகுகள் கடலோர கிராம முகாம்

X
நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மற்றும் ஏபிஏ கல்லூரி வாகைகுளம் சமூக பணித்துறை இணைந்து நடத்தும் சிறகுகள் கடலோர கிராம முகாம் ராதாபுரம் தாலுகா இடிந்தகரை கிராமத்தில் கடந்த 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.இதில் கடல் நீர் பாதுகாப்பு, குழந்தைகளை பாதுகாப்போம், மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

