நெல்லை தொகுதி செயற்குழு கூட்டம்

X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி செயற்குழு கூட்டம் தொகுதி தலைவர் ஷேக் இஸ்மாயில் தலைமையில் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இதில் பூத் கமிட்டி கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

