பாளையங்கோட்டை தொகுதி கூட்டம்

பாளையங்கோட்டை தொகுதி கூட்டம்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி கூட்டம் தொகுதி தலைவர் சலீம் தீன் தலைமையில் மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் கனி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மழை காலம் துவங்குவதற்கு முன்பு கடந்த காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது போன்று இனி ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ஈடுபட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story