புதுக்கோட்டை: சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை!

புதுக்கோட்டை: சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை!
X
பொது பிரச்சனைகள்
கந்தர்வக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சுகாதார வளாகம் பல வருடங்களாக பயனற்ற நிலையில் உள்ளது. இப்பள்ளியில் 1,300 மாணவிகள் கல்வி கற்றுவருகின்றனர். மேலும், அரண்மனைத் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள் நலன் கருதி வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story