ராஜேந்திரபுரம் சாட்டை அய்யனார் கோவில் குதிரை எடுப்பு விழா!

ராஜேந்திரபுரம் சாட்டை அய்யனார் கோவில் குதிரை எடுப்பு விழா!
X
நிகழ்வுகள்
அறந்தாங்கி அருகில் ராஜேந்திரபுரத்தில் உள்ள சாட்டை அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா இன்று செப்டம்பர் 18 சிறப்பாக நடைபெற்றது. அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அய்யனாரும் வெவ்வேறு அளவு, வடிவங்களில் குதிரைகள் கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் நோக்கத்தில் குதிரை எடுப்பு வழிபாட்டை மேற்கொண்டனர்.
Next Story