சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு குழு நாளை ஆய்வு

சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு குழு நாளை ஆய்வு
X
சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு நாளை ஆய்வு நடத்த உள்ளது
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-2026 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழு, சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் ஆகியன குறித்து, நாளையதினம் (19.9.2025) களஆய்வு மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டமும் மேற்கொள்ளவுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்
Next Story