உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட 39, 36 ஆகிய இரண்டு வார்டுகளுக்கு உட்பட்ட தனியார் திருமண மஹாலில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. வருவாய்த்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட 15 அரசுத்துறை சார்ந்த முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அந்தந்த துறை சார்ந்த கணினியில் பதிவு செய்ய காத்திருக்கின்றனர்.
Next Story



