தமிழ்நாடு மதிப்பீட்டு குழு ஆணையம் ஆய்வு பணி
திருமயம் தேக்காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு நமண சமுத்திரம் ஊராட்சியில், கூட்டுறவு வேளாண்மை தமிழ்நாடு மதிப்பு கூட்டு குழு உறுப்பினர்கள் ஆய்வு பணிக்காக இன்று ஆய்வு பணி நடைபெறுகிறது. இதனால் நமனசமுத்திர ஊர் கிராம மக்கள் தேவையான அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, புழுங்கலரிசி ஆகியவற்றை வைத்துள்ளனர்.
Next Story



