புதுகை மாவட்டத்தில் மழையளவு விவரம் வெளியீடு

வானிலை
புதுகை மாவட்டத்தில் செப்.17 பெய்த மழை அளவு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கீழாநிலை 24, கறம்பக்குடி 6.8, அன்னவாசல் 6, மலையூர் 5.2, புதுக்கோட்டை 5, காரையூர் 5, கந்தர்வகோட்டை 3.1 விராலிமலை 3, ஆதனக்கோட்டை 3 பொன்னமராவதி 3 கீரனூர் 3, உடையாளிபட்டி 1 மில்லி மீட்டர் மழை பெய்ததாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story