புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம்

போராட்டச் செய்திகள்
புதுக்கோட்டை மாநகராட்சி உட்பட்ட பகுதி இந்திய மாணவர்கள் சங்கம் சார்பாக, மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரி வளாகத்தில், மாணவர்கள் பாத்ரூம் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் கோரி மாணவர்கள் காலை 8:30 மணி முதல் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவர்கள் கலந்து கொண்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story