கிருஷ்ணகிரியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கல்லூரி முதல்வா சத்தியபாமா தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி நேற்று ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளா சந்திரசேகர்,மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் பங்கேற்று சமூக நீதி நாளுக்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
Next Story

