கடமலைக்குண்டு முதியவர் உயிரிழப்பு போலீசார் விசாரணை

கடமலைக்குண்டு முதியவர் உயிரிழப்பு போலீசார் விசாரணை
X
தற்கொலை
கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). இவர் மனைவியை பிரிந்து கடந்த 10 வருடங்களாக தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று (செப்.17) அவர் அப்பகுதி தோட்டத்தில் இறந்த நிலையில் கிடப்பதாக கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விஷம் அருந்தி தற்கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story