இந்தியன் வங்கியின் புதிய கிளையை ஆட்சியர் திறந்து வைத்தார்.

X
தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரத்தில், இடம் மாற்றம் செய்யப்பட்ட இந்தியன் வங்கியின் புதிய கிளையை இன்று (18.09.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் வட்டார பொது மேலாளர் திருமதி சுதாராணி, திருநெல்வேலி மண்டல மேலாளர் திரு. ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Next Story

