மீனாட்சி அம்மன் கோவிலின் நவராத்திரி விழா விவரம்

X
மதுரை அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி விழா 2025 (23-09-3025 முதல் 02-10-2025 வரை) அம்பாள் அலங்காரங்கள் 23-09-2025 - ஶ்ரீ ராஜேஸ்வரி அலங்காரம் 24-09-2025 - வளையல் விற்றது 25-09-2025 - ஏகபாத மூர்த்தி 26-09-2025 - ஊஞ்சல் 27-09-2025 - ரசவாதம் செய்த படலம் 28-09-2025 - ருத்ர பசுபதியார் திருக்கோலம் 29-09-2025 - தபசு காட்சி 30-09-2025 - ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி திருக்கோலம் 01-10-2025 - சிவ பூஜை 02-10-2025. - விஜய தசமி (சடையலபுதல்) தினமும் மாலை 5.00 மணி முதல் 9.30 மணிவரை உற்சவர், அம்பாள் அம்மன் சன்னதி இரண்டாம் பிராகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் அருள்பாலிக்கிறார்.
Next Story

