ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று சமூக நீதி நாளை முன்னிட்டு மாநகராட்சி ஆணையர் தலைமையில் அனைத்து அதிகாரிகளும், பணியாளர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சமூகத்தில் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Next Story

