மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

X
மதுரை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் நாளை (செப்.19) காலை 10:00 மணிக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
Next Story

