கரூர் -கைத்தறி அமைச்சர் காந்தி துறை சார்ந்த பணிகளை துவக்கிவைத்தார்.

கரூர் -கைத்தறி அமைச்சர் காந்தி துறை சார்ந்த பணிகளை துவக்கிவைத்தார்.
கரூர் -கைத்தறி அமைச்சர் காந்தி துறை சார்ந்த பணிகளை துவக்கிவைத்தார். கரூர் கோடங்கிப்பட்டியில் மினி டெக்ஸ்டைல் பார்க்கை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கரூர் ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரம் பகுதியில் தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்கம் வளாகத்தில் மெல்லிய மெத்தைகள் இயந்திரத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story