ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதியில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி..

ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதியில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி..
X
ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதியில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதியில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்து வருகிறது. வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதியில் மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அதேபோல், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் மின்னக்கல் பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
Next Story