வேப்பனப்பள்ளி அருகே டூவீலர் மீது வேன் மோதியதில் இருவா் உயிரிழப்பு.

வேப்பனப்பள்ளி அருகே டூவீலர்  மீது வேன் மோதியதில் இருவா் உயிரிழப்பு.
X
வேப்பனப்பள்ளி அருகே டூவீலர் மீது வேன் மோதியதில் இருவா் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையை அடுத்துள்ள பி.குருபரப்பள்ளியைச் சோ்ந்த பவன் (30) மற்றும் முனியப்பா (50) ஆகிய 2 பேரும் வேப்பனப்பள்ளி அடுத்த பந்திகுறியில் உறவினரின் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் டூவீலரில் மீண்டும் ஊருக்கு வந்த போது இவா்களுடன் அபிநவ்வையும் (5) அழைத்து வந்தனா்.நேரலகிரி சோதனைச்சாவடி அருகே வந்த போது டூவீலர் மீது எதிரே வந்த வேன் மோதியது. இதில் பவன், முனியப்பா, அபிநவ் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனா். அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி- பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அபிநவ், முனியப்பா ஆகிய 2 பேர்உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Next Story