பைக் மீது கார் மோதி விபத்து

பைக் மீது கார் மோதி விபத்து
X
வேடசந்தூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்து
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த விருதலைப்பட்டி அருகே கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து நொறுங்கியது. இதில் பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம் இதுகுறித்து கூம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story