புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை அளவு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை அளவு!
X
வானிலை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 18.09.2025 காலை 6 மணி-முதல் 19.09.2025 காலை 6 -மணி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளனர் அதில் ஆவுடையார்கோவில் பகுதியில் 10.4 மி.மீ ஆயிங்குடி, 6.2மி.மீ, அறந்தாங்கி: 2.மி.மீ நாகுடி:8.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Next Story