கிருஷ்ணர் வீதி உலா நிகழ்ச்சி

X
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி திவ்ய தேசங்களில் ஒன்றாக அழைக்கப்படும் வானமாமலை திருக்கோயிலில் நேற்று மாலை சிறப்பு நிகழ்ச்சியாக நவநீதகிருஷ்ணர் கருட சேவை நடைபெற்றது.இதில் இரட்டை முத்தங்கி கொடையில் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story

