தொடர்ந்து நீடிக்கும் காற்றாலை சீசன்

X
திருநெல்வேலி மாவட்டம் லெவிஞ்சிபுரம், பணகுடி, காவல் கிணறு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காற்றாலை சீசன் தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் தமிழகத்தின் ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக உள்ளது. அந்த வகையில் இன்று ஒட்டுமொத்த சராசரி காற்றாலை மின் உற்பத்தி 1,970 மெகாவாட்டாக பதிவானது என மின் உற்பத்தி பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
Next Story

