சுத்தமல்லியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சுத்தமல்லியில்  உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
X
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருநெல்வேலி மாவட்டம் மானூர் யூனியன் சுத்தமல்லி கிராமத்தில் இன்று (செப்டம்பர் 19) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது‌. இந்த முகாமினை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மாரியப்பன் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா, துணை தலைவர் சுடலை முத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story