கிருஷ்ணகிரி அருகே கன்று விடும் விழா.

X
கிருஷ்ணகிரி அருகேயுள்ள உள்ளகோய்யன் கோட்டாய் பகுதியில் கன்று விடும் விழா. நடைபெற்றது. இந்த விழாவில் பர்கூர், வேப்பனப்பள்ளி, க வரட்டனப்பள்ளி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ராயக்கோட்டை,ஒசூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்றது. பின்னர் வாடிவாசல் வழியாக ஒவ்வொரு கன்றுகளை அவிழ்த்து விடபட்டது. இந்த கன்று விடும் விழா கான பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.
Next Story

